09-17-2004, 01:49 PM
பரஞ்சோதி அண்ணா நீங்க அனுபவத்தோட அவதானமாப் பேசுறியள்... நல்ல கருத்துத்தான்...அரட்டைக்கு கவிதன் மட்டும் பொறுப்பேற்க முடியாது....ஒரு தலைப்பினுள் அரட்டையை தூண்டக் கூடியதாக வரும் பதில்களுக்கு அரட்டைப் பகுதிக்குள்ளா பதில் எழுத முடியும் சொல்லுங்க... இங்க அப்படியும் ஒரு சிக்கல் இருக்கு... அதுபோக சில பதில்கள் பல அர்த்தம் சொல்லும்...அது தமிழின் சிறப்பு...வெவ்வேறு கோணங்களில் நோக்கின் வெவ்வேறு பொருள் கிடைக்கும்...அது நோக்குவோரின் நிலையைப் பொறுத்தது..அங்கு எதை அரட்டை என்று கொள்வது சொல்லுங்க...!
ஆகவே அரட்டை என்பதை தெளிவாக வரையறுப்பது கடினம்...அரட்டை அரங்கத்துக்குள்ளால் பல சமுதாய விழிப்புணர்வுகளை விசு செய்தது அரட்டை அரங்கம் வெறும் வெட்டி அரங்கமாக இல்லாமல் இருக்கவும் சந்தர்ப்பம் இருக்கு என்பதைச் சொல்லவில்லையா...????! அதை இங்கு ஒரு உதாரணமாகக் காட்டினோம்...பின்பற்றச் சொல்லவில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>