09-17-2004, 01:37 PM
நண்பர்களே!
இங்கே என் கருத்தை சொல்லவா? தவறாக நினைக்க மாட்டீங்க என்பதால் சொல்கிறேன்.
சில நேரங்களில் நம்மால் ஒரு பதிவுக்கு கருத்து சொல்ல, மறுகருத்து சொல்லாமல் இருக்க முடியாது, சொல்லாமல் போனால் அவரை மதிக்கவில்லை என்று தோன்றும், அதே நேரத்தில் மறுகருத்தால் நல்ல விசயங்களையும் நாம் அறிய முடியும் என்பதை மறுக்க முடியாது.
அதே நேரத்தில் நம்மை அல்லாதவர்களோ அல்லது தலைப்பை தொடர்ந்து பதிவு செய்பவருக்கு அது பிடிக்காமல் போகலாம், எதற்கும் ஒரு அளவுகோல் வேண்டும் இல்லையா?
மற்றொரு தமிழ் தளத்தில், முன்பு இதே போன்று பிரச்சனை வரும் என்று நினைத்து நான் சொன்ன கருத்தால் இன்றைக்கு பிரச்சனை இல்லாமல் செல்கிறது.
அரட்டை அடிப்பதற்கு என்று ஒரு தனித்தலைப்பு தொடங்கி, அரட்டை அடிக்கலாம், ஏதாவது பதிவில் (குறிப்பாக நகைச்சுவை) உங்களுக்கு தொடர்ந்து கருத்துகள், அரட்டை அடிக்க வாய்ப்பு வரும் என்று நினைத்தால், அந்த தலைப்பின் லிங்கை அரட்டை பகுதியில் கொடுத்து அரட்டை அடிக்கலாம், அப்படியே நகைச்சுவை தலைப்பில், அரட்டை பகுதியில் கருத்து இருக்கு, அங்கே வாங்க என்ற ஒரு பதிவு செய்தால், நண்பர்கள் அங்கே வருவார்கள் தானே. இதன் மூலமாக நம்முடைய அரட்டையையும் தொடரலாம், மற்றவர்களின் பதிவுகளை தொந்தரவு செய்யாலம் இருக்கலாம். (தொந்த்ரவு என்பது யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை நண்பர்களே).
சீக்கிரம் கவிதன் அரட்டை அரங்கம் என்று ஒரு தலைப்பு தொடங்கட்டும், நானும் என்னுடைய லொள்ளு/குறும்புத்தனத்தை அங்கே காட்ட ஆசைப்படுகிறேன்.
நண்பர்களே! சந்தோசம் தானே.. வாங்க அரட்டை அடிக்கலாம்.

<b>
</b>
</b>