09-17-2004, 01:17 PM
இளைபாறுகளத்தில் அரட்டையும் ஒரு அம்சம்...அப்ப இளைப்பாற என்ன வழி சொல்லுங்க...அதைச் செய்வம்....இயலும் எண்டா...மற்றவர்களில் குறை பிடிப்பது மிக இலகு... காணப்படும் குறைக்கு நிவர்த்தி என்ன..அதை குறை சொல்பவர்களே சொல்ல வேண்டும்.... இப்படியே தனியே ஒரு சிலர் நகைச்சுவை என்று எழுதிவிட்டுப்போக மற்றவர்கள் அதைப் பத்திரமாப்படிச்சு புத்தகம் போல பாதுகாக்க வேண்டும் என்பதா இளைப்பாறுவதன் அர்த்தம்...கருத்துக்களம் என்றா அரட்டையும் வரத்தான் செய்யும் அப்பதான் களம் இயக்கமுள்ளதா இருக்கும்..இந்தியாவில் இலங்கை வானொலி முன்னர் விரும்பிக் கேட்கப்பட்டது காரணம் அது வழங்கும் பல்சுவை நிகழ்சிக்களுக்காக... இந்திய வானொலியைத் திறந்தா வயலும் வரம்பும்தான் சந்ததி சந்ததியா வரும்... ஒரே விளம்பரம்தான் இப்பவும் கேட்கலாம்...இவை அலுப்பைத்தான் தரும்... அதேபோல்தான் நகைச்சுவையும் அதே பழைய பாணியில் எழுதிக் கொண்டே போனா..ஆரமபத்தில் படிக்க ஆர்வம் வரும் பிறகு அலுப்பு வரும்...பாணியை மாற்றினால்...மீண்டும் ஆர்வம் வரும்....இது அரட்டையில் தான் சாத்தியம்.... அரட்டை தேவையான இடத்திற்கு அவசியம்....இது குருவிகளின் நிலைப்பாடு...தேவையான இடத்தில் அரட்டை தொடரும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>