09-17-2004, 12:53 PM
வணக்கம் நெல்லையன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்
கவி வணக்கம் சொன்ன மறுநிமிடம் கணனி காலைவாரிவிட்டது வணக்கதில் ஏற்பட்ட சுணக்கத்திற்கு எவ்வித பிணக்கமும் ஏற்படாதிருக்கும் பொருட்டு இணக்கமாய் மன்னிப்புக் கேட்கிறேன்

\" \"