09-16-2004, 11:39 PM
<span style='font-size:23pt;line-height:100%'>அச்சசோ... நாமும் நகைச்சுவையாக நகைச்சுவைக்காக தான் பதிலளித்தோம்... யாருக்காவது பிடிக்காவிட்டால் விட்டு விடுவது தான் நமது வழக்கம்.... நான் எழுதியது அதிபன் அண்ணாவின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...... யார் யாருக்கு எது எது பிடிக்கும் என்பது பற்றி அவர் அவர் கூறினால் தானே நமக்கும் தெரியும்.... அவர்களுக்கு ஏற்ற மாதிரி எமது கருத்துக்களும் அமையும்.... அல்லது கருத்து எழுதுவதை விடமுடியும்...</span>
[b][size=18]


