07-21-2003, 05:50 AM
ஒன்றையொன்று தாழ்த்த யாருக்கு உரிமையிருக்கிறது? நியாயமான கேள்விதான்....ஆனால் இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்.
<b>Alai Wrote</b>
<b>Alai Wrote</b>
Quote:[quote]இரண்டும் மனிதம்.பெண்ணுக்காக நீங்கள் எழுதுவது மட்டுமே நியாயம் என நீங்கள் நம்புகிறீர்களே. ஆண் பெண்களுக்காக மனிதாபிமானத்துடன் eடந்துகொண்டதைச் சொன்னால் விதிவிலக்குகள் என்கிறீர்கள் ஆனால் ஆண்கள் அனைவரும் பெண் கொண்டுவரும் பணத்திற்காகக் காத்திருப்பதாகஇஏங்குவதாகத்தானே கருதுகிறீர்கள். புகலிடத்தில் இப்போது சீதணம் விதி விலக்குகளால் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது ஆண்கள்அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அல்லது பெண்களால் (தாய்மார்களால்) முன்மொழியப்படுகிறதா?
இதில் ஒன்றையொன்று தாழ்த்த.. யார் யாருக்கு உரிமை தந்தது?
மேலே குருவியின் கருத்தில் என்ன நியாயமிருக்கிறது?
மனித ஆண்இ மனிதப் பெண்ணை அடக்குவதற்கும்
தாய் - மகனுக்கும்
அதிபர் - மாணவனுக்கும்
பொலிஸ் - கள்வனுக்கும்...............
எந்த வகையில் முடிச்சுப் போட முடியும்...?
-

