09-16-2004, 11:25 PM
கவிதன் எந்த வகையில் எடுத்துக் கருத்தாடி இருந்தாலும் குருவிகள் இங்கு எழுதியவை அனைத்தும் நகைச்சுவையே... விளக்கம் தேவையென்றால் அரட்டை அல்லது வெட்டி எது என்று சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துச் சொல்லும் போது நாம் அதற்கு எமது விளக்கம் அளிக்கத் தயார்.... எமது கருத்தால் நாம் யாரையும் தனிப்பட முறையில் இனங்காட்டியோ சம்பந்தப்படுத்தியோ கருத்தாடவில்லை....! இங்கு தரப்படும் கருத்துக்கள் மூலம் எழும் நகைச்சுவையான கருத்துக்களுக்கு குருவிகள் தாம் உணர்ந்த அளவு நகைச்சுவையாக பதில் எழுதுகின்றன...அதில் வெட்டி... அரட்டை தான் இருக்கும் என்று மற்றவர்கள் கருதினால்...அதற்கு தகுந்த உதாரணமும் விளக்கமும் தரப்பட்டால்...நாம் வருங்காலத்தில் எமது நகைச்சுவை உணர்வு பற்றி மீள் பரிசீலனை செய்யலாம்....எமக்கு நகைச் சுவையானவை அனைத்தும் மற்றவர்களுக்கு நகைச் சுவையாகும் என்று நாம் கருதவில்லை.... நகைச் சுவையாக கருதுபவர்கள் சிரிக்க முடிந்தால் சிரிக்கட்டும் என்றே எழுதுகின்றோம்....!
யாரையும் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்படுத்தும் கருத்துக்கள்....அல்லது நகைச் சுவைகள் குருவிகளால் இங்கு தரப்பட்டவில்லை....!
உண்மையாகப் பார்த்தால்...அரட்டையின் மூலமே நகைச் சுவையே பிறக்கிறது....உதாரணம்...அரட்டை அரங்கங்கள்....நண்பர்கள் மத்தியில் அரட்டை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>