09-16-2004, 10:54 PM
வாருங்கள் நெல்லை அண்ணா உங்கள் கருத்துக்கள் மூலம் தமிழீழத்தின் உறுதியையும் நேர்மையையும் நிலை நாட்ட முயல்வது குறித்து மகிழ்ச்சி.
உங்கள் தமிழீழ பற்றுள்ள கருத்துக்களால் யாழ் களத்தில் உள்ள முகமூடி அணிந்த துரோகிகளின் முகமூடி அவிழ்த்து தமிழ்மக்களுக்கு இனம் காட்ட முயலும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

[b][size=18]