09-16-2004, 10:45 PM
வணக்கம்
என் இனிய புலம் வாழ் ஈழத்து தமிழ் மக்களே உங்களோடு, தமிழ் தேசியத்துக்காக கருத்தாட வருவதில் இந்த நெல்லையான் பெருமிதமடைகிறான். உங்களோடும் ......
மாற்றுக்கருத்துவாதிகள் நடு நிலமைவாதிகள் என பல முகமூடி அணிந்த துரோகிகள் ஊடகங்களூடாக தமிழ் மக்கள் மத்தியில் நஞ்சுக்களை விதைக்கிறார்கள். இம் முகமூடி மனிதர்கள் யாழையும் விட்டு வைக்கவில்லை. இவர்களோடும் .....
என் கணணி எனும் ஆயுதத்துடன் அதே நெல்லை..... பாதையில் .......
உங்களுடன் நெல்லையன்

"
"
"