09-16-2004, 10:19 PM
Quote:நான் உன்னை அடக்க நினைச்சதும்...
நான் றாஜாவாய் இருந்ததும் அன்று தான்...
இப்ப என்னை நீ உயிருடன் விட்டாலே போதும்...
நண்பனாய் கு}ட வேண்டாம்
ஒரு உயிரினமாய் வாழ்கிறேனே.. பிளிஸ்...!
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழினி.......!
ஆகா.. அக்கா நல்ல ஒரு கற்பனை..... எப்படி உதித்தது இது........ வாழ்த்துக்கள் உங்கள் கவி மழை பொழிய
[b][size=18]

