07-21-2003, 05:24 AM
அதாவது , குமார் என்ற சுட்டவரின் பெயர் போடப்பட்டிருக்கிறது. கறுப்பு ஜூலை அனுபவத்தை எழுதிய இராஜன் முருகவேலின் பெயரும், வெளிவந்த யாழ் தளத்தின் பெயரும் திரைபோட்டுமூடப்பட்டிருக்கிறது.
Quote:இந்தப் பக்கத்தில் கட்டுரை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் வரிக்குவரி, எழுத்துப் பிசகாமல் அப்படியே இராஜன் முருகவேலின் ஆக்கம்தான் இருக்கிறது.
இதில் கிளிக் செய்தால் இராஜன் முருகவேள் எழுதிய கட்டுரை வருகிறது
இரண்டு பக்கமுமே அவரது பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது
http://www.virakesari.lk/20030720/pol.HTM
_________________
Mullai
-

