09-16-2004, 02:54 PM
Quote:ஏன் காத்திருக்கிறன் என்று குரல் கொடுத்திட்டு கடைசியில அழுகிறீங்க.... கோபிக்கிறீங்க.... அதிகம் காக்க வைச்சிட்டினமோ.....காக்க வைக்க வேண்டியவை....!
_________________
Quote:யார் அது...? கைபிடிக்கவா. சந்தோசம்
_________________
கவிதன்
Quote:ஏன் கவிதன் குருவிகளில என்ன கோபம்... எங்கையன் அடிவேண்டிக் கொடுக்கோணும் என்று திட்டமா... அவங்களே காக்க வேண்டியவங்க காத்திருக்க வைச்சிட்டாங்களே என்று கவலையோட கவிதை எழுதுறாங்க....அதுக்க ஏன் குருவிகளைப் பறக்க விட்டு அடிவாங்கிக் கொடுக்கிறியள்....!
_________________
ஊர்க் குருவிகள்
Quote:இது குருவியண்ணைக்கு தான்...... அவருக்கு உங்களிலை தான் பயம் இருக்கு.... யாராவது அவரை காப்பாற்றட்டும் என்று கூறினன்
_________________
கவிதன்
Quote:குருவி அண்ணைக்கா குருவி அண்ணைக்கு ஏன் அப்படி எழுதினீங்க... அது சரி பாவம் குருவியண்ணை ஏன் பயப்படுறார் என்று வேறை கதை விடுறியள்... நான் எழுதின கவிதைக்கும் நீங்கள் எழுதிய பதிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்ன தம்பி என்ன நடந்தது...???இது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழினி.......!
[b][size=18]

