09-16-2004, 02:47 PM
Quote:இது குருவியண்ணைக்கு தான்...... அவருக்கு உங்களிலை தான் பயம் இருக்கு.... யாராவது அவரை காப்பாற்றட்டும் என்று கூறினன்குருவி அண்ணைக்கா குருவி அண்ணைக்கு ஏன் அப்படி எழுதினீங்க... அது சரி பாவம் குருவியண்ணை ஏன் பயப்படுறார் என்று வேறை கதை விடுறியள்... நான் எழுதின கவிதைக்கும் நீங்கள் எழுதிய பதிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்ன தம்பி என்ன நடந்தது...??? :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

