07-21-2003, 12:40 AM
ஒரு ஊடகத்தில் இருந்ததை ஒருவர் சுட்டு எழுதியவர் பெயரையும் மறைத்து..வெளிவந்த தளத்தையும் மறைத்து தனது பெயரைப் போட்டிருக்கிறார். ஊடகவியலாளர் இப்படிக்கேட்கிறார்
வீரகேசரியை யாரும்விலைக்கு வாங்க உரியவரைத் தேடவில்லை....பொய்யர்யாரென்பதை அறிய நடவடிக்கையெடுக்கவே தேடினோம்..உங்கள் வழியாக தொடர்புகொள்ளுமளவிற்கு வீரகேசரி நிறுவனம் இரும்புத்திரை போட்டிருக்குமென எண்ணமுடியவில்லை..ஏனெனில் தொடர்பு கொள்ளப்பட்டுவிட்டது.
Quote:<b>Sethu</b>
வீரகேசரியில் உரியவர்களுடன் தொடர்பு கொள்ள உதவிதேவை எண்றால் என்னுடன் தொர்பு கொள்ளவும்.

-