09-15-2004, 12:35 PM
tamilini Wrote:ஒரு புதுமணத்தம்பதிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்களாம்.. அப்பொமுது பெண்ணுக்கு காலில் முள்ளுக்குத்திவிட்டதாம் அப்போ மாப்பிள்ளை பேசுவாராம் இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவியின் கால் தான் கிடைச்சுதா.. குத்திறதுக்கு என்னு....
இந்த சம்பவம் முடிந்து 5 வருடங்களின் பின் இருவரும் அதே கோவிலுக்கு போவார்களாம் அன்றும் ஒரு முள்ளு குத்திவிட்டதாம்.. அப்பொமுது கணவன் சொன்னாராம்.. ஏன்டி சனியனே முள்ளுக்கிடக்கிறது தெரியலையா ஏன்டி முள்ளை பாத்து வரக்கு}டாதா என்று...??
அப்ப மனைவி கேட்பாராம் ஏன்க அண்டைக்கு இப்படி சொன்னீங்க இண்டைக்கு இப்படி சொல்லுறியள் என்டு கணவன் சொல்லுவாராம் அதற்கு பெயர் தான் சனிபெயர்ச்சி என்டு.........!
நல்லா இருக்கு... நகைச்சுவையோட உண்மையும் கூட...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


