Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயத்தைப் பாதுகாக்க 20 வழிகள்..!
#26
Thiyaham Wrote:
kuruvikal Wrote:கடவுளக் காணாதவை எல்லாம் குமரியக் கண்டோடன காதலக் கண்டிடுவினம் ... உது போலத் தான் ஆன்மீகவாதிக்கு கடவுள் காதலி.... அவனுக்கு அங்க காதல்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கடவுள் இருக்கு என்று யாரோ சொல்லித்தான் எமக்கு தெரியும். அதன் உண்மை பொய் தெரியாது. எல்லோரும் கடவுள் இருக்கு என்று சொல்வதை கேட்டு நாமும் சொல்கிறோம். ஆனால் காதல் அப்படி அல்ல; இந்த பெண்ணை காதலி என்று யாரும் சொல்வதில்லை. அது எமக்குள் இருந்து வருவது.

கடவுள் பற்றிய உணர்வு மற்றவர்களிடம் இருந்து பாய்ச்சப்படுகிறது. காதல் எமக்குள்ளேயே பிரவிகிக்கிறது

ஓ... உங்களுக்கு அப்படி என்றால்... ஆன்மீகவாதி சொல்லுறான் தனக்கு இயல்பாகவே உங்களுக்குள் பருவ வயதில் குமரி மேல் காதல் பிறப்பது போல கடவுள் என்ற ஏதோ ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது தொடர்பாக ஆழமாக அறிய முற்படுவதாக....அதன் மீது தனக்கு மிகுந்த நாட்டம் வருவதாகவும் கூறுகின்றான்...அதேபோல் குழந்தை ஒன்று சொல்லுது தனக்கு சொக்கலேட் மீதும் விளையாட்டுப் பொருள் மீதும் யாரும் சொல்லிக் கொடுக்காத ஒரு ஈர்ப்பு... காதல் வருவதாக... இப்படிப் பல பரிமானங்கள் காதலுக்கு...!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களுக்கு காதலின் பரிமானம் என்பது இளைஞனுக்கு குமரி மீதும் குமரிக்கு இளைஞன் மீதும் பால் மற்றும் பருவக் கிளர்ச்சியால் உருவாகும் ஒரு கண்ணுக்குப் படாத உணர்வு.... அதுவே உண்மையான காதல் போலக் உங்களுக்கு காட்டப்பட்டுள்ளது... அதுதான் அப்படிச் சிந்திக்க முனைகின்றீர்கள்... துணிந்து காதல் வந்துவிட்டது என்று சொல்கிறீர்கள்... மனிதன் ஒரு விலங்காக ஆண் - பெண் ஈர்ப்பைப் பெறுவதென்பது இயல்பானது...அதற்கு பகுத்தறிவும் தேவையில்லை... ஆய்வும் தேவையில்லை....இப்படியான காதல் மனிதனுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிரிக்கும் தான் பொது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-12-2004, 05:45 PM
[No subject] - by vasanthan - 09-12-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 09-12-2004, 06:26 PM
[No subject] - by kavithan - 09-12-2004, 06:29 PM
[No subject] - by வெண்ணிலா - 09-12-2004, 07:16 PM
[No subject] - by Thiyaham - 09-13-2004, 04:41 PM
[No subject] - by tamilini - 09-13-2004, 07:05 PM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2004, 07:09 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 04:03 AM
[No subject] - by tamilini - 09-14-2004, 10:57 AM
[No subject] - by kavithan - 09-14-2004, 02:29 PM
[No subject] - by tamilini - 09-14-2004, 02:31 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 02:36 PM
[No subject] - by tamilini - 09-14-2004, 02:38 PM
[No subject] - by kuruvikal - 09-14-2004, 03:11 PM
[No subject] - by Thiyaham - 09-14-2004, 09:35 PM
[No subject] - by tamilini - 09-14-2004, 09:41 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 09:42 PM
[No subject] - by tamilini - 09-14-2004, 09:51 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 11:34 PM
[No subject] - by tamilini - 09-15-2004, 12:17 AM
[No subject] - by kuruvikal - 09-15-2004, 01:36 AM
[No subject] - by Thiyaham - 09-15-2004, 02:57 AM
[No subject] - by tamilini - 09-15-2004, 11:32 AM
[No subject] - by kuruvikal - 09-15-2004, 11:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)