09-15-2004, 04:19 AM
சில நாட்களுக்கு முன்னர் என் computerயை strat upசெய்தவுடன் boot பண்ணிய சில நிமிடங்களிலே freez ஆகிகொண்டிருந்தது. நிறுத்தி பின்னர் இயக்கிய போதும்கூட இதே நிலைமை தான். எனக்கு தெரிந்த வரை computerல் எந்த பிழையும் இல்லை.
பின்னர் பலவாறும் யோசித்த பின் மூளையில்
பொறி தட்டியது. PCஐ கழற்றி பார்த்தபோது அங்கே processorஇல் ஏராளமான தூசி படிந்திருந்தது. அவற்றை கழற்றி துப்பரவாக்கியபின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது
பின்னர் பலவாறும் யோசித்த பின் மூளையில்
பொறி தட்டியது. PCஐ கழற்றி பார்த்தபோது அங்கே processorஇல் ஏராளமான தூசி படிந்திருந்தது. அவற்றை கழற்றி துப்பரவாக்கியபின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது