07-20-2003, 10:38 PM
வணக்கம் குருவிகள்...
உங்கள் கருத்துக்கு பதில் எழுதி வைத்திருந்தேன்,
அது கேள்விக் குறிகளாகிட்டுது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி பிறகு ஆறுதலா பதில் எழுதுகிறேன். ஆனால்
அதற்கு முன்னர் சிறு சந்தேகம்:
பெண்ணின் மூளை ஆணின் மூளையைவிட
கனவளவில் சிறியது, எனவே இயல்புகளும்
குறைவாகவே இருக்கும் என்று கற்பனை
செய்திருந்தீர்கள். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரம்
தரவில்லை. எங்கிருந்து இந்தத் தகவல்கள் பெற்றீர்கள்
என்று. முடிக்கப்படாத விஞ்ஞான ஆய்வுகளை
எழுதி வீண் வாதம் செய்கிறீர்கள் என்றே
தோன்றுகிறது. அதுதவிர பெண்ணின் மூளை
ஆணின் மூளையைவிடக் கனவளவில் சிறியது
எனினும் அதன் இயல்புகளில் எந்தவித
வேறுபாடுகளோ மாற்றங்களோ இல்லையென்பது
ஆய்வாளர் கருத்து. ஆதாரம் பி.பி.சி. என்றோ
வாசித்தது - முகவரியில்லை - பின்னர் எழுதுகிறேன்.
நன்றி
உங்கள் கருத்துக்கு பதில் எழுதி வைத்திருந்தேன்,
அது கேள்விக் குறிகளாகிட்டுது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->சரி பிறகு ஆறுதலா பதில் எழுதுகிறேன். ஆனால்
அதற்கு முன்னர் சிறு சந்தேகம்:
பெண்ணின் மூளை ஆணின் மூளையைவிட
கனவளவில் சிறியது, எனவே இயல்புகளும்
குறைவாகவே இருக்கும் என்று கற்பனை
செய்திருந்தீர்கள். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரம்
தரவில்லை. எங்கிருந்து இந்தத் தகவல்கள் பெற்றீர்கள்
என்று. முடிக்கப்படாத விஞ்ஞான ஆய்வுகளை
எழுதி வீண் வாதம் செய்கிறீர்கள் என்றே
தோன்றுகிறது. அதுதவிர பெண்ணின் மூளை
ஆணின் மூளையைவிடக் கனவளவில் சிறியது
எனினும் அதன் இயல்புகளில் எந்தவித
வேறுபாடுகளோ மாற்றங்களோ இல்லையென்பது
ஆய்வாளர் கருத்து. ஆதாரம் பி.பி.சி. என்றோ
வாசித்தது - முகவரியில்லை - பின்னர் எழுதுகிறேன்.
நன்றி

