07-20-2003, 10:22 PM
kuruvikal Wrote:நீங்கள் கேட்ட இதே கேள்விகளை...ஒரு குழந்தை தாய் அல்லது தந்தைப் பார்த்துக்கேட்டால்...சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரிடம் கள்வன் கேட்டால்...நாட்டில் சட்டம் போட்டு நியாயமான விதிகளை இயற்றும் அரசிடம் மக்கள் கேட்டால்...ஒரு மகானைப் பார்த்து சீடன் கேட்டால்...ஒரு ஆசிரியனைப் பார்த்து அல்லது அதிபரைப் பார்த்து மாணவன் கேட்டால்.......இப்படியே எல்லோரும் கேட்கத்தொடங்கினால்...நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சமூக நாகரிகங்கள் விழுமியங்கள் மனித நாகரிகம் என்று எல்லா அடிப்படைகளுமே சிதைந்து மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.....இதுதானா உங்கள் யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடு...உதுதானே உங்கள் பெண்விடுதலையின் எதிர் பார்ப்பு....?!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
குருவிகள்
சிந்தித்துத்தான் பதில் எழுதுகிறீர்களா?
மூளை கனவளவில் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. அதைச் சரியான முறையில் பாவிக்கவும் தெரிய வேண்டும்.
தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவும் ஒன்றா?
ஆண் என்ன
நீதவானா..?
அல்லது தாயா..?
அல்லது அதிபரா..?
அல்லது பொலிஸா..?
ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.
நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.
தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: