09-14-2004, 03:51 PM
எல்லாம் பட்டு தெரியவேணும் என்று எண்ணுறம்.. இப்ப பாருங்கள் மேற்குலகு எப்படி என்டு பாத்திட்டு நீங்கள் இங்கையே தங்கிடலையா அதே மாதிரி தான்... அது சரி அந்த அணிக்கு என்ன நடந்தது... இராக்கில கடத்திறவை கடத்திட்டினமோ......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

