07-20-2003, 10:20 PM
Alai Wrote:[quote=kuruvikal]நாங்கள் எழுதியவற்றிற்கு ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.
உங்கள் கருத்துக்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை.
நாங்கள் வைத்த ஆதாரங்கள் உங்கள் கண்களில் பட வாய்ப்பில்லை ஏனெனில் உங்கள் வாதமே ஆதரமற்றிருப்பதால் எங்கள் வாதத்திலும் நீங்கள் ஆதாரம் தேட வாய்ப்பில்லை...நன்கு அவதானமாக கூர்ந்து தேடினால் ஒவ்வொன்றுள்ளும் ஆதாரங்கள் காணலாம்....ஆனால் மேலதிக ஆதாரங்கள் தருவது எங்கள் தேவையின் அவசியம் கருதியதாகவே அமையும்.....!
நன்றி தேவையற்ற வாதங்களில் இருந்து விடை பெறும் குருவிகள்...!
தேவையெனில் மீண்டும் வருவோம்...!
ஆண் ஆண் தான் பெண் பெண் தான்...ஆனால் ஆணும் பெண்ணும் கூடியதே மனித சமூகம்....சமூகம் தளைக்க வேண்டின் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணுமாய் ஒற்றுமை கண்டே தனித்துவம் காத்துமே வாழ்ந்திடுவோம்....சமூகத்தின் தேவை கருதி ஆண் அடங்குவதும் பெண் ஒடுங்குவதும் ஒன்றும் தாழ்வில்லை.....! ஆணும் பெண்ணும் ஏட்டிக்குப் போட்டி கண்டால் பாரம்பரியம் காத்து விழுமியங்கள் தந்த சமூகம் சீர் குலைவதை கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போகும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

