09-14-2004, 02:36 PM
இல்லை நீங்கள் தான் என்னை கேட்டியள் அது தான் கூறினன்... இல்லை பலர் கூறுவார்கள் காதலுக்காக பலதை தியாகம் செய்தோம் ..செய்கிறோம் என்று.. அது தான் தியாகம் அண்ணா காதலியையே தியாகம் செய்திட்டாரோ என்று நினைத்து கேட்டன்.....
[b][size=18]

