09-14-2004, 03:56 AM
kirubans Wrote:தனிப்பட்ட ரீதியில் ஆளையாள் தாக்குவதற்கு யாழ் களத்தைப் பாவிப்பது முறையல்ல, நாகரிகமுமல்ல. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ளுகிறீர்கள்.
:x :x
_____________________________________________________
அப்ப எல்லோரும் பாத்திட்டியள் போல... இனி மோகந்தான் இதுக்கொரு வழி பண்ணவேனும்.

