07-20-2003, 10:02 PM
kuruvikal Wrote:காட்சிகள் ஒன்றென்றாலும் சிந்தனைகள் மாறுபடுகிறது...நாங்களும் மரத்திலிருந்து அப்பிள் விழக்காண்கிறோம்...நியூட்டனும் அதைத்தான் கண்டார்...ஆனால் விளைவு....பொதுவாக ஆண்கள் நியூட்டன் போல என்றால் பெண்கள் அப்பிளைக் கொறிக்கும் மர அணில் போல....!
இது பெண்களை மட்டதட்டுவதற்கல்ல....உதாரணம்...ஆனால் இப்படித்தான் பெண்களும்....! :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
வாக்களிக்கும் உரிமையையே பெண்களுக்குக் கொடுக்காது வைத்திருந்த
கன அளவில் மட்டும் மூளை பெரிதான சர்வாதிகாரிகளான நீங்கள் பெண்களை எங்கே விஞ்ஞானிகளாக விட்டீர்கள்?
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: