09-13-2004, 07:07 PM
Quote:குருவிகள் நினைக்குதுகள்... ரெட் ஆபத்து என்பதையும் அவதானம் என்பதையும் முள் எச்சரிக்கையை மதிக்காம விட்டா மவனே குத்திக் கிழிச்சு காயமும் வலியும் தான் மிஞ்சும் எண்டத சிம்போலிக்க சொல்லினம் போல... ஆனா இதை சனம் புரியுற மாதியில்லப் போல....குருவிகளுக்கென்ன கொடுக்கவா வாங்கவா போகுதுகள்....சும்மா அறிஞ்சு வைக்கத்தான்....!அப்படியா.. இருக்கலாமே.. எல்லா இயற்கைகளும் ஒவ்வொன்றை உணர்த்துவதாக தானே சொல்லுறார்கள்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

