09-13-2004, 02:52 PM
kuruvikal Wrote:குருவிகள் ஒரு சின்னப்பிள்ளைக்கு பேத்தேக்குப் பரிசு வாங்கிக் கொண்டு அதேட அழகா இருக்கென்று ரெட் ரோசும் வாங்கிக் கொண்டு போனதுகளா... அதை சிலதுகள் கில்லடிச்சுதுகள்.... அதுதானா கவிதையாப் போட்டுக் கேட்டம்....ஆனா எங்களுக்கு தெரியும் வலண்டைன்ஸ் டேக்கு ரெட் ரோசோட சனம் திரியுறது.....ஆனா அது அதுக்கு மட்டும் தானே எண்டது இப்பவும் டவுட்டா இருக்கு....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
யாரிட்டை கொண்டை அதை குடுத்தீர்கள்.....? [பரிசையும் பூவையும்]
நீங்கள் சொல்வதை பார்த்தால் கிண்டல் அடிச்ச மாதிரி தெரியலை... அடிவாங்கின மாதிரி எல்லோ கிடக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->