09-13-2004, 02:39 AM
vasisutha Wrote:kavithan Wrote:நான் நினைக்கிறேன் நீங்கள் தற்போது நன்றாக துன்பங்கள் இன்றி வாழ்கிறீர்கள்... அது தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.. ஆனால் ஒருவனுக்கு எப்போது துன்பம் நேருகிறதோ அந்த நேரம் தான் அவன் கடவுளை நாடுகிறான்...
அடடா என்ன ஒரு கண்டு பிடிப்பு.
வெளியில் பேசுவதை வைத்து ஒருவரை சந்தோசமாக இருக்கிறார் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்? :roll: சொல்லப் போனால் துன்பங்கள் வர வரத்தான் எனக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை வலுக்கின்றது.
கடவுளாம் கடவுள் அப்படி ஒருவரே இல்லை என்கிறேன்... பிறகும் அவரை நம்பு நம்பு என்று ஏனப்பா தொல்லை படுத்துகிறீர்கள். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
kavithan Wrote:கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை இது எல்லாம் சுத்த மடைத்தனம் என சொல்லி கொண்டிருக்கிற பலர் பின்னர் கடவுள் தான் உலகமே என மாத்தி சொல்வதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன்.. .... இதனை நீங்களும் ஒரு நாளைக்கு உணர்ந்தால் நினைத்து பாருங்கள்....நீங்கள் சொன்ன வழியிலேயே வாறன்.. நானும் கடவுள் என்று ஒராள் இருக்கிறார் என்று நம்பிய ஆள் தான்.. இப்போது உண்மையை உணரவில்லையா? அதுபோல நீங்களும் ஒருநாள் உணர்ந்து கொள்வீர்கள். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பின்குறிப்பு:
உங்களை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.
கருத்து பதி ல் கருத்து எழுதினேன் அவ்வளவுதான்.
என்னை புண்படுத்தி என்ன சுகம் அடையப்போறியள் ஒண்டும் இல்லை தானே...அதை விடுங்கோ.... உங்களை நான் கஸ்ரப்படுத்தவும் இல்லை கட்டாய படுத்தவும் இல்லை என்ரைகருத்தை நான் சொன்னேங்கோ அவ்வளவு தான்.. அதுக்காக நான் இங்கு அந்த கடவுள் பக்தியோட தேவாரம் தான் பாடிக்கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதைங்கோ.... எப்பவாவது நேரம் கிடைக்கும் போது கடவுளை நினைப்போம் ..ஆனால் வணங்கிறோமா என்பது சந்தேகம் தான்.... கோவிலுக்கு போயே எத்தனை நாளோ தெரியாது..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->