09-12-2004, 11:25 PM
பிறிதொரு விடயம் என்றாலும் கோவில் பற்றியது என்பதால் இங்கேயே தருகின்றேன். (இது எனக்குத் தெரிந்த ஒரு கோவில் கணக்காளர் பற்றியது. இப்படி எத்தனையோ)
கோவில் வருமானங்களை வங்கிகளில் இட்டால் அதற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதால் இந்தக் கோவிலில் இருந்த கணக்காளரே பணத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றார். கொண்டு செல்லப்படும் பணம் உடனடியாகவே வட்டிக்கு கொடுக்கப்பட்டு அதில் வரும் வருமானத்தினை இக்கணக்காளரே எடுத்துக் கொள்கின்றார். பொதுப்பணம் இப்படி ஒருவரால் வட்டிக்கு கொடுக்கப்பட்டு கணக்காளர் அதன் வருமானத்தினை எடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

[i][b]
!
!