09-12-2004, 10:57 PM
என்ன குருவிகளே விடமாட்டியள் போலை இருக்கு..... நாமக்கு சிவப்பு ரோசாதான் குடுக்கனும் காதல் பரிசாக என்டு ஒரு கொள்கையும் இல்லை நாம் காதலித்தால் அவர்கள் என்ன பரிசு தந்தாலும் வேண்டுவோம்.. நாமும் அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதனை நம்மால் கொடுக முடியுமோ அதனை கொடுப்போம்.. அதற்காக சிவப்பு ரோயா தான் வேண்டும் என்றோ அது கொடுத்தால் தான் அது காதல் என்றோ நினைக்கிற முட்டாள் தனமான முறைகளை எல்லாம் பின் பற்றுவதில்லை.. ஆனால் நமக்கும் காதலுக்கும் எட்டாப் பொருத்தம்.....
[b][size=18]

