09-12-2004, 10:40 PM
குருவிகள் Wrote:அது இருக்கட்டும் உந்த ரெட் றோஸ் காதல் பரிசாவது பத்திச் சொல்லுங்கோ....உங்க கருத்தை....!
நாங்கள் தானே குடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை பின்னர் எப்படி தெரியும் காதல் பரிசு பற்றி........ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழினி Wrote:நல்லாய் போகுதே கதை.. கவிதன் இப்ப என்ன நீங்கள் சாத்திரம் சனி என்டு வெளிக்கிட்டு விட்டீங்களோ....??ஏன் யாருக்கன் சாத்திரம் பாக்கனுமா.. பேரும் காசும் தந்தால் உடனை 100 சொற்களுடன் ஒரு சாத்திர கதை உருவாகும்.. வேண்டுமா...? குழந்தையளுக்கு அரை ரிக்கற்..கணக்குதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]

