07-20-2003, 08:47 PM
வடக்கு கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தரைப்பகுதியுடன் தொடர்புகொண்டுள்ள கடற்பரப்பும் புலிகளுக்கே உரியது. அங்கு கடற்புலிகளின் நடமாட்டத்திலோ செயற்பாடுகளிலோ அரசு தலையிடாதவாறு கடல் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டுமென புலிகள் கண்காணிப்புக்குழுவிடம் கோரியுள்ளனர்.

