07-20-2003, 08:46 PM
அரசு வசம் உள்ள ஆயுத தளபாடங்களைத் தரமுயர்த்தும் வழமையான பணியே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இதனைக் கொண்டு அரசு மீண்டும் போருக்குப் போகப் போகின்றது என்று கூறுவது தவறு என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

