09-12-2004, 04:09 PM
கதவுகளை இறுக பூட்டிய கூண்டிற்குள் தமது சின்னபாலாவிற்கான அஞ்சலி நிகழ்ச்சியை ஈ.பி.டி.பி துரொக குழு 80 அல்ரன் ரவுண் சார்க்கிள் என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடடத்தின் கீழே உள்ள விருந்து மண்டபத்தில் கொண்டாடினர். இவ் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வயிற்றுப் பிழைப்புக்கே பத்திரிகையில் எழுத வக்கற்ற பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், சட்டத்தரணி என்று தன்னைத்தானே தம்பட்டம் அடிக்கும் சிவகுருநாதன், முன்னாள் ரெலோ பிரச்சார பிரங்கி என்று தனக்கு தானே பட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட மகேந்திரன், புளொட் குழு சார்பாக ரவி, ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி சார்பாக ஞானம், நமு பொன்னம்பலம், இவர்களுடன் இணைந்து ஈ.பி.டி.பியின் பொய் பிரச்சாரங்களை முழங்கும் டேவிற்சன் என்று பலரும் கலந்து கொணடு பேசினர். 50 பேருக்குள்தான் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர் அதில் ஈ.பி.டி.பி துரொகி றெக்ஸ் என்பவரின் குடும்பமும், டேவிற்சன், மித்திரன் குடும்பத்தினருமே அதிகம் பிரசன்னமாய் இருந்தனர். இங்கே முழக்கமிட்டவர்கள் சந்திரிக்காவிற்கு சேவகம் செய்யும் டக்ளஸ் ஏதோ பெரிய புரட்சியாளர் பொன்று முழங்கினார்கள். இவர்களில் மித்திரன் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் இருந்தபோது அவ் குழவில் இருந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இதில் றெக்ஸ் என்பவர் யாழ் ஈச்சமோட்டையைச் சேர்ந்தவர் இவரது குடுபம்பம் மைச்சான், மைச்சாள், மாமன் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தது. நானும் அதில் கலந்துகொன்டேன்

