09-12-2004, 02:13 PM
<img src='http://tamilini.yarl.net/archives/childwith%20mother.jpg' border='0' alt='user posted image'>
உனக்கு உயிரை தந்தேன்..
உனக்காக உயிரையும் தருவேன்..
என் மூச்சு நின்ற நிலையிலும்...
என் உடல் உன்னை கரை சேர்க்கும்....
கலங்காதே மகனே..
இன்று என் கதை முடிந்தால்..
நாளை உன் மகளாய்
நான் வருவேன்
நீ வையகத்தில் வாழ்வாங்கு வாழ..
அதை பார்த்து மகிழ்ந்திட...!
உனக்கு உயிரை தந்தேன்..
உனக்காக உயிரையும் தருவேன்..
என் மூச்சு நின்ற நிலையிலும்...
என் உடல் உன்னை கரை சேர்க்கும்....
கலங்காதே மகனே..
இன்று என் கதை முடிந்தால்..
நாளை உன் மகளாய்
நான் வருவேன்
நீ வையகத்தில் வாழ்வாங்கு வாழ..
அதை பார்த்து மகிழ்ந்திட...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

