09-12-2004, 02:03 PM
<img src='http://tamilini.yarl.net/archives/cat.jpg' border='0' alt='user posted image'>
தனிமைக்கு தாளிகட்டி
தனிக்குடித்தனம் போயிவிட்டேன்..
உன்னை காதலிக்க தொடங்கிய பின்...
உன்னோடு பேச நினைப்பதெல்லாம்
என்னோடு தனிமையில் பேசிட....!
தனிமைக்கு தாளிகட்டி
தனிக்குடித்தனம் போயிவிட்டேன்..
உன்னை காதலிக்க தொடங்கிய பின்...
உன்னோடு பேச நினைப்பதெல்லாம்
என்னோடு தனிமையில் பேசிட....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

