09-12-2004, 01:50 PM
Quote:இது அடுத்து... அரலிப்பூவோட காதல் வளர்க்குது.... ஏன் பாருங்கோ கண்ணுக்குத் தெரிய பரிசளித்தால்தானே கண்ணுக்குத் தெரியாத காதல் வளரும்...?????! இப்படி இன்னும் எத்தினை காலம் தான் காதலையும் அதன் பெயரால் பலதுகளையும் அரங்கேற்றப் போறியளோ.....!குருவிகளே பரிசு என்டு முள் றோஜாவை போட்டது நீங்கள் தான்... காதல் என்டால் பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னுறது இப்படி காதலை பித்தலாட்டம் என்று எண்ணுறாக்கள் தான்... காதலை உணர்ந்தவர்கள் புரிந்தவர்கள் அப்படி பரிசு என்டு அலட்டித்திரிய மாட்டினம்.. பரிசு என்கிறது மற்றவர்களை மகிழ்விக்க எம்மால ஏதாவது கொடுக்க முடிந்தததை கொடுக்கிறது இது காதலுக்கு மட்டும் தான் பரிசு என்று இல்லை...
_________________
கண்ணுக்கு தெரியாத பரிசு என்றால் மனசு அது தான் சிறந்த பரிசாக இருக்கும் காதலுக்கு பரிசளிக்க...உங்கட கதையை பாத்தால் பரிசளிக்கிறதாள தான் காதலை வளர்க்க முடியும் என்று சொல்லுறமாதிரி கிடக்கு.. அன்பு என்றும் காதலை வளர்க்கம் அது சரி இந்த பரிசு கதை ஏன் வந்தது இத்தால் நீங்கள் சொல்லவாறது என்னவோ...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

