09-12-2004, 01:15 PM
Quote:குருவிகளுக்காய் அன்றிநாழும் எழுதவேண்டும் என்று எண்ணிய உள்ளத்திற்கு நன்றிகள் உயிரையே எமக்காக அழித்த து}ய்மையான உள்ளங்களை நினைவு கு}ர வேண்டியது எமது தலையாய கடமைகளில் ஒன்று.. அதனை எப்பவும் நாம் செய்வோம்.....!
உங்களை உள்ளத்தில் இருந்தி
தன் உதிரம் தந்து
உண்டி திறந்து
உரிமை காத்த
அந்த அண்ணன் திலீபனுக்காய்
உள்ளம் உருகி
தாயக உறுதி கொண்டு
படையுங்கள் உணர்வு பொங்கு
பொங்குதமிழ் கவி....!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

