09-12-2004, 12:55 PM
Quote:மலரிடை தேனாய்
களத்திடை கவிதையாய் சொட்டிய
கவித்தேன்
தூறல் நின்றதாய் ஆனதேனோ....???!
_________________
Quote:முன்னையதன் விடுமுறைஇயற்கை ஓயாது...
அடுத்ததன் தொடக்கம்...
மீண்டும் விடுமுறை
மீண்டும் தொடக்கம்
அதற்காய் ஓய்ததோ இயற்கை...!
மீண்டும் மீண்டும் ஓய்வின்றி
படைக்கிறதே ஆக்கங்கள்
அகிலத்தில்....!
இயற்கை மாதிரி
இருக்க தான் முயற்சி....
மனிதர்கள் முடிந்தவரை கடமையை செய்ய வேண்டும்.. அல்லவா...?
களத்திடை என்றும் எதற்கும் நாம் ஓய மாட்டோம்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

