09-12-2004, 12:44 PM
<b>தோழரின் கருத்திலிருந்து</b>
கொடியவர்களின் கூடாரமாகாத வரையில் கோயில் இருந்துவிட்டுப் போகட்டும் பரவாயில்லை..என்கிறீர்களா?
கோயில் உருவாகும் போதே கொடியவர்களும் கூட உருவாகிறார்கள்...கொடியவர்களை பக்தர்களென்ற பாமர மனம் படைத்தவர்கள்தான் உருவாக்கிறார்கள்.
Quote:கோயில் கூடாது என்றேன்.அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதால் ....பராசக்தி கலைஞர் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.தோழரே!

-