Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]
#1
[b]தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]

1987 ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் நல்லூரின் வீதியில் நடந்து முடிந்து இன்று 17 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று அவரின் போராட்டம் மூலம் தலைவருக்கும், எமக்கும் அவர் உணர்த்தியது ஆயுதபோராட்டம் மூலமே எதையும் அடையமுடியும் என்பதாகும்.

[u]உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்
உணர்வுகள் அற்ற அரசுக்கு
உச்சந் தலையில் கொடுக்கும் அடி.
உரிமைக்காக
உணவின்றி , உருக்குலைந்து
உயிரைக்கொடுக்கும்
உன்னதமான போராட்டம்

திலீபன்

தினம் தினம்
நாம் மனதில் காணும்
இதயத்தில் போற்றும்
தியாக தீபம் திலீபன்

[size=18][u]கோரிக்கை

ஜந்து கோரிக்கைகளை
அகலக்கால் வைத்த இந்தியாவுக்கும்
ஆளும் அரசுக்கும்
அடித்து கூறி
ஆகாரம் இன்றி
நல்லூரின் வீதியில்
திலீபன்
நடத்திய வேள்வி
தீ..!
இன்றும் அணையாது எரிகிறது.

\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"

[size=16]உறுதியான வாசகங்களாலும்
பேச்சாற்றலாலும்
மக்கள் மனதில்
விடுதலையை விதைத்த
வீராதி வீரன்
தியாகி திலீபன்
இன்னும்
அழியா விருட்சமாக
யாழ். பல்கலைகழக
மருத்துவபீடத்தில்
மருத்துவர்களை உருவாக்கும்
மகத்தான பணியில்.

தொடரும்

கவிதன்
[b][size=18]
Reply

Messages In This Thread
தியாக தீபம் திலீபன் [ 17 - by kavithan - 09-11-2004, 09:49 AM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 11:06 AM
[No subject] - by tamilini - 09-11-2004, 11:56 AM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 02:46 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 05:05 PM
[No subject] - by kuruvikal - 09-12-2004, 12:40 AM
[No subject] - by tamilini - 09-12-2004, 01:12 PM
[No subject] - by tamilini - 09-12-2004, 01:15 PM
[No subject] - by வெண்ணிலா - 09-12-2004, 01:25 PM
[No subject] - by Manithaasan - 09-12-2004, 09:26 PM
[No subject] - by kavithan - 09-12-2004, 09:44 PM
[No subject] - by kavithan - 09-13-2004, 02:45 AM
[No subject] - by tamilini - 09-13-2004, 09:37 AM
[No subject] - by kuruvikal - 09-13-2004, 10:28 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2004, 12:24 PM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2004, 12:30 PM
[No subject] - by tamilini - 09-13-2004, 12:59 PM
[No subject] - by kavithan - 09-13-2004, 02:59 PM
[No subject] - by tamilini - 09-13-2004, 03:10 PM
[No subject] - by kavithan - 09-24-2004, 10:40 PM

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)