09-11-2004, 04:44 AM
பரஞ்சோதி Wrote:[quote=vennila]
<b>என்ன மாமா இப்படி கவுத்துவிட்டீங்களே. எப்படியென்றாலும் நான் சரியான பதில்களைச் சொல்லிவிட்டேன் தானே. </b>
வாழ்த்துக்கள் சகோதரி.
கடினமான கேள்விக்கு அருமையாக பதில் சொல்லிவிட்டீங்க.
<b>கடினமான கேள்விக்கு அருமையாக பதில் கூறிய எனக்கு அன்பாக வாழ்த்து கூறிய உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.</b>
----------

