09-10-2004, 12:20 AM
சிறீலங்கா புலனாய்வுத்துறையின் நிதியில் டென்மார்கில் துரோக இணையத்தளம்
ஜ வியாழக்கிழமைஇ 9 செப்ரெம்பர் 2004இ 05:04:28 மு.ப. ஸ ஜ டென்மார்க் சதர்சினி ஸ
´´எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்குசக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்´´ -தமிழீழ தேசியத் தலைவர் கூறியதற்கு அமைய நாம் கவனத்தில் எடுக்கவேன்டிய சில விடயங்கள் இருக்கிறது.
சிறீலங்கா அரசாங்கம் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதேவேளை தமிழீழத் தேசியத்துக்கு எதிரான பல சதிவேலைகளில் ஈடுபட்டு வருவது மக்கள் அறிந்த விடயமே; அதன் ஒரு அங்கமாக புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் துரோகிகளை பாவித்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக தொலைக்காட்சி, வானொலிகள், பத்திரிகைகள், மற்றும் இணையத்தளங்களை நடாத்தி வருகின்றது.
எமது உரிமைப் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்து தமது தேவைகளைப் புூர்த்தி செய்து சுகபோகமாக வாழ்ந்தவர்களில் பலர்; இன்று இல்லாத போதிலும் இவர்களின் துரோகத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பை இன்றும் எமது இனம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் டென்மார்க்கிலும் தமிழீழத் தேசியவிடுதலைக்கும் தமிழீழத தேசியத்தலைமைக்கும் எதிரான திட்டமிட்ட பொய்பிரச்சாரங்களை மெற்கொள்ளும் துரோக இணையத்தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளமை எமக்கு மிகவும் அதிர்ச்;சியை தந்துள்ளது.
இதை அறியாத சில இளைஞர்கள் இவ் இணையத்தளத்தால் உள்வாங்கப்பட்டு தமது பெற்ரோihயும் எமது கலை கலாச்சார பாரம்பரியங்களை கொச்சைப்படுத்த ஆரம்பித்து இப்பொழுது எமது தேசியத்தின் வரலாற்றையே மறுதலித்து சிறிலங்கா அரசு சொல்லும் தவறான வரலாற்றை ஏற்று தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி தங்களையே அறியாது சிறிலங்கா பௌத்த சிங்கள பேரினவாதிகளின் மேலாண்மைக்குள் சிக்குண்டு நிரந்தர அடிமைகளாக போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அன்பான தமிழீழ மக்களே விழிப்படையுங்கள்!
· உங்கள் பிள்ளைகளுக்கு எமது வரலாற்றை கூறுங்கள்!
· அவர்களை எமது இனம்மீதும,; எமது தலைமைமீதும் பற்றுள்ளவராக நெறிப்படுந்துங்கள்!
· துரோக குடும்பத்தைச் சேர்ந்த இளந்தலைமுறையையும் இனம் கண்டு திருத்த முயலுங்கள்! அவர்களின் தலைமுறை செய்தபிழையை அவர்களும் தொடர்ந்து செய்ய நாம் அனுமதிக்கமுடியாது.
· நாம் ஒரு தேசிய இனம் , எமக்கு எம்மை நாமே ஆளும் உரிமைவேண்டும் .
· எமது ஏகபிரதிநிதிகள் தமிழீழவிடுதலைப்புலிகளே என்று சர்வதேசமெங்கும் உரத்துக்கூறுவோம் இது புலம்பெயர் தமிழீழமக்களின் வரலாற்றுக்கடமை.
வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்
டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் விழிப்புணர்வுக்குழு
nitharsanam@yahoo.co.uk