09-09-2004, 08:28 PM
பரஞ்சோதி Wrote:சகோதரி,
ஒருவேளை சகோதரர் கவிதன் தன்னுடைய புகைப்படத்தை போட்டிருக்கிறாரா?
<span style='font-size:23pt;line-height:100%'> என்ன அண்ணா நான் அவ்வளவு சீப்பான ஆளும் இல்லை பேமஸ்சான ஆளும் இல்லை...... என்ரை புகைப்படம் போட...... நல்லாய் தான் கவுத்து விடுறியாள்.... நல்ல காலம் என்ரை படம் தான் என்டு சொல்லேல்லை....... வெண்ணிலா முதல் சொன்னதிலும் பார்க்க நீங்கள் நினைச்சது பறுவாய் இல்லை.... இதில் முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அடுத்தது விரைவில்</span>
[b][size=18]

