09-09-2004, 07:35 PM
<img src='http://tamilini.yarl.net/archives/hourse.jpg' border='0' alt='user posted image'>
வானம் போல விரிய வேண்டும்
நமது நட்பு என்னும் பந்தம்
மரணம் கூட விலக வேண்டும்
நம் உண்மை அன்பு கண்டு
என்றும் என்றென்றும்
இணைபிரியாத நட்பினில்
பிரியாத வரம் வேண்டும்
கடைசி வரை ........!
வானம் போல விரிய வேண்டும்
நமது நட்பு என்னும் பந்தம்
மரணம் கூட விலக வேண்டும்
நம் உண்மை அன்பு கண்டு
என்றும் என்றென்றும்
இணைபிரியாத நட்பினில்
பிரியாத வரம் வேண்டும்
கடைசி வரை ........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

