06-18-2003, 11:25 PM
Quote:மனிதாபினாம் நிறைந்த நல்ல சிந்தனை.எங்கே யாரிடம் பழகினது இந்தளவு கொடுhர மனப்பான்மை.நிச்சயம் தமிழினம் வாழும்.[/i]
எடியே பிள்ளய்,
" மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்..
என்னடி பிள்ளய், வெளி நாட்டுக்கு விட்டுட்டு ஓடியந்துட்டா, முன்னே செய்ததுகளை மறந்திடுகிறதோ?, திரும்ப வரவிட்டாலும் உதைத்தானே செய்யவும் போறியள்?, எடியே நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?.
அடி பிள்ளய். வயலுக்குள்ளே களைகளை விட்டால் என்ன நடக்கும்?, அது போலத்தான் நாட்டுக்குள்ளேயும் களையத்தான் வேண்டுமடீ.
" "

