09-07-2004, 10:07 PM
[u]<b><span style='color:blue'>சம்பவம் 22
<img src='http://www.yarl.com/forum/files/news050904_4.jpg' border='0' alt='user posted image'>
[size=24][b]350</b> பேர் இறந்த நிலையிலும், 250 பிள்ளைகள் உட்பட 700 பேர் காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ருஷ்யாவின் Beslan சதுக்க பயங்கரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. 200 பேரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் தொடர்ந்து குடிக்கவோ, உண்ணவோ எதுவும் கிடைக்காத நிலையில், பிள்ளைகள் தமது சலத்தை தாமே குடித்து, தாகவிடாய் தீர்க்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றார்கள். 1000க்கு மேற்பட்டவர்கள், பாடசாலையின் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். இங்கு பலூன்கள் போல வெடி குண்டுகள் தீவிரவாதிகளால் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தனவாம். இவைகள் விழுந்து வெடித்ததில் உடலகள் துண்டு துண்டுகளாகச் சிதறியிருக்கின்றன. இக்கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி என்று சொல்லப்படும் ஒருவர் இராணுவத்தினரிடம் பிடிபட்டுள்ளார்.
</span>
நன்றி
கோரூ

[b][size=18]