Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான சம்பவங்கள்
#50
<span style='color:blue'><b>சம்பவம் 21</b>


<img src='http://www.yarl.com/forum/files/news050904_3.jpg' border='0' alt='user posted image'>



[size=24]<b>2 </b>மில்லியன் குழந்தைகள் ஏதோ ஒரு குறையுடன் பிறப்பதும், 20 ஆயிரம் குழந்தைகள் விற்றமின் குறைவால் ஆண்டுக்கு ஆண்டுக்கு இறப்பதும் ஒரு மண்ணில் நடக்கக் கூடாத நிகழ்வுதான். ஆனால் இது நடந்து வருகின்றதே. அதுவும் ஆடம்பரமாக , பிரமாண்டமான முறையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நான்கு ஆண்டுகளில் நடாத்தத் திட்டமிட்டு வரும் பெய்ஜிங் நகரின் பெயருக்கு இத் தகவல் ஒரு கரும் புள்ளிதான். தாய்மாரின் இரத்தத்தில் அயேபடின் சத்து மிகக் குறைவாக இருந்ததே காரணம் என்கிறார்கள். இந்தப் பாதிப்பு, அபார பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள சீனாவின் கிழக்குப் பிராந்தியங்களில் இல்லையென்றும், மேற்குப் பிரர்நதியங்களையே பெரிதும் தாக்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.அடுத்த 10 வருட காலத்தில் சீனாவின் பொருளாதார பலம் 25 மில்லியன் டாலர் தொகையால் அதிகரிக்க இருக்கும் நிலையில், இப்படியான நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஐ.நா.சபையின் சிறுவர்களுக்கான பிரிவு UNICEF கருத்துத் தெரிவித்துள்ளது.</span> நன்றி
கோரூ
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-07-2004, 12:33 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:36 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:40 AM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:45 AM
[No subject] - by வெண்ணிலா - 07-07-2004, 10:56 AM
[No subject] - by tamilini - 07-07-2004, 11:59 AM
[No subject] - by Kanani - 07-07-2004, 02:03 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 02:40 PM
[No subject] - by sOliyAn - 07-07-2004, 03:39 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 03:44 PM
[No subject] - by Kanani - 07-07-2004, 05:17 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:59 PM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:18 AM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:26 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:32 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:37 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:42 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:46 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:51 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:56 AM
[No subject] - by kavithan - 07-29-2004, 03:01 AM
[No subject] - by tamilini - 07-29-2004, 06:37 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 07:38 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 08:48 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:49 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:50 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:55 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:27 AM
[No subject] - by vasisutha - 08-02-2004, 12:54 AM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 01:54 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:25 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:35 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:38 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:45 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:56 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:01 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:06 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:17 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:20 AM
[No subject] - by tamilini - 08-28-2004, 10:06 AM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:48 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:53 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:58 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:03 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:07 PM
[No subject] - by tamilini - 09-08-2004, 04:11 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:28 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:34 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:39 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:44 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:47 PM
[No subject] - by vasisutha - 09-18-2004, 05:02 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:08 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:13 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:24 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 09:00 PM
[No subject] - by sarihalim - 09-19-2004, 08:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)