09-07-2004, 09:58 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 20</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/news050904_2.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>16ம் </b>நூற்றாண்டின் பெறுமதி வாய்ந்த நூலகம் ஒன்று, அண்மையில் தீக்கிரையாகியதில், பல பெறுமதியான நூல்கள் அழிந்துள்ளன. ஜேர்மனியின் கலாச்சாரத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் Weimar என்னும் இடத்திலிருந்த, இந் நூலகம், பார்வையாளர்களுக்காக மூடப்பட்டிருந்த இரவு நேரத்திலேயே தீப்பற்றி இருக்கின்றது. இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்பு, தீ அணைக்கப்பட்டுள்ளது. 1750க்கும் 1850க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த பல ஜேர்மன் மொழியிலான இலக்கியப் படைப்புகள் அழிந்து போயுள்ளன. இக் காலப் பகுதியில் வாழ்ந்த சீமாட்டி Anna Amalia என்பவரின் அரு முயற்சியினால்தான், இந்த நூலகம் உருவாகியது. </span>
நன்றி
கோரூ

[b][size=18]