09-07-2004, 09:53 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 19</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/news050904_1.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'><b>3400</b> இந்திய ரூபாய்களுக்கு, சுவிஸ் நாட்டின் மிகப் பிரபல்யமான Victorinox நிறுவனத்தின் உற்பத்தியொன்று, இனிச் சந்தையில் கிடைக்கப் போகின்றது. Swiss Army Knife என்ற பெயரில், இவர்கள் விற்பனை செய்யும், அழகிய, சிறிய, பயனுள்ள கத்தியை இங்கு வரும் உல்லாசப் பயணிகள் எவருமே வாங்கத் தவறுவதில்லை. இப்பொழுது இந்த நிறுவனம் சீக்கியர்கள் எப்பொழுதுமே இடுப்பில் செருகிக் கொண்டு திரியும், Kirpan என்ற குத்துவாளை தன் தொழிற்சாலையில் தயாரித்து, இந்திய விற்பனை நிலையங்களில் விடவுள்ளது. சீக்கியர்களின் புனித புத்தகத்தின் 400 வருட நிறைவை முன்னிட்டு, இந்த விஷேஷ கத்தியை இவர்கள் இந்தியாவின் 400 விற்பனை நிலையங்களில், விறபனைக்கு விடுகின்றார்கள். இந்தியாவில் செய்யப்படும் இதே கத்திகளின் விலையை விட 34 மடங்கு அதிக விலையில் சுவிஸ் உற்பத்தி விற்கப்பட இருக்கின்றது. இரண்டு அளவுகளில் விற்கப்படவுள்ள இந்தக் கத்தி, உலகெங்கும் பரந்து வாழும் 25 மில்லியன் சீக்கியர்களுக்கு நல்லதொரு அடையாளச் சின்னமாக இருக்கும் என்று இந் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி கூறுகின்றார். </span>
நன்றி
கோரூ

[b][size=18]