Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான சம்பவங்கள்
#47
[u]<span style='color:blue'><b>சம்பவம் 18</b>


[size=24]<b>36</b> வருடங்களுக்கு முன்பு இறந்த உடலை, பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள் அன்புப் பெற்றோர்கள். அன்பு என்னும் சொல்லெடுத்து, ஆசையோடு ஊட்டி வளர்த்து, பாசமழை பொழிந்து, பரிவுடனே கொஞ்சிக் குலவிய குழந்தை இறந்ததை இவர்களால் பொறுக்க முடியவில்லை. 17 வயதில் இந்த வியட்நாமியப் பெற்றோர்களின் பிள்ளை இறந்து விட்டது. உடல் புதைக்கப்பட்டும் விட்டது. ஆனால் ஒரு நாட்டு வைத்தியர் கருத்தோ வேறாக இருந்துள்ளது. உயிரோடு மகனைப் புதைத்து விட்டீர்கள். உடலை வெளியே எடுங்கள். என்றாவது ஒருநாள் உயிரோடு மகன் கிடைப்பான் என்று சொல்லி வைக்க, புதைகுழி தோண்டப்பட்டு, உடல் வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது. இறந்த சிறுவனின் சகோதரன், கண்ணாடிப் பேழைக்கருகில் நின்றபடி எடுத்த படமொன்றை, உள் நாட்டுப் பத்திரிகை ஒன்று பிரசுரித்துள்ளது. சிறுவனின் உடல், கெடாத நிலையில் இருந்ததாகவும் பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.</span>

நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-07-2004, 12:33 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:36 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:40 AM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:45 AM
[No subject] - by வெண்ணிலா - 07-07-2004, 10:56 AM
[No subject] - by tamilini - 07-07-2004, 11:59 AM
[No subject] - by Kanani - 07-07-2004, 02:03 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 02:40 PM
[No subject] - by sOliyAn - 07-07-2004, 03:39 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 03:44 PM
[No subject] - by Kanani - 07-07-2004, 05:17 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:59 PM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:18 AM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:26 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:32 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:37 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:42 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:46 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:51 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:56 AM
[No subject] - by kavithan - 07-29-2004, 03:01 AM
[No subject] - by tamilini - 07-29-2004, 06:37 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 07:38 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 08:48 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:49 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:50 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:55 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:27 AM
[No subject] - by vasisutha - 08-02-2004, 12:54 AM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 01:54 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:25 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:35 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:38 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:45 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:56 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:01 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:06 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:17 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:20 AM
[No subject] - by tamilini - 08-28-2004, 10:06 AM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:48 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:53 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:58 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:03 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:07 PM
[No subject] - by tamilini - 09-08-2004, 04:11 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:28 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:34 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:39 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:44 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:47 PM
[No subject] - by vasisutha - 09-18-2004, 05:02 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:08 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:13 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:24 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 09:00 PM
[No subject] - by sarihalim - 09-19-2004, 08:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)